தஞ்சையில் பாஜக தேர்தல் பொதுக்கூட்டம் : வரலாறு காணாத மக்கள் வெள்ளம் - காணொளி.....!!தஞ்சையில் பாஜக தேர்தல் பொதுக்கூட்டம் : வரலாறு காணாத மக்கள் வெள்ளம் - காணொளி.....!!

பட்டுக்கோட்டை தொகுதி பாஜக வேட்பாளர் 'கருப்பு முருகானந்தம்' வீர? உரையை கேட்க யாரூமே இல்லையாப்பா ஐய்யோ பாவம்....

காரைகுடியில் மத்திய உள்துரை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிவகங்கை தொகுதி வேட்பாளர் தேசபக்தியில் மிதக்கும்? எச். ராஜாவை ஆதரித்து பேசவிருந்த மேடை அருகே ரூ.8 லட்சம் பறக்கும் படையினரால் பரிமுதல் செய்யப்பட்டது..குறிப்பிடதக்கது

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.