மௌத் அறிவிப்பு , நாட்டு வைத்தியர் , சிலம்பம் மாஸ்டர். " H. பசீர் அலி " ,



முத்துப்பேட்டை , பேட்டை ரோடு , நாட்டு வைத்தியர் , மர்ஹூம், Dr M.H.ஹாஜா லெப்பை அவர்களுடைய மகனும் .
மர்ஹூம் OKS. அகம்மது இபுராஹீம் , அவர்களுடைய மருமகனும் .
மர்ஹூம் M. அப்துல் மஜீது அவர்களுடைய சகோதருடைய  மூத்த மகனும்.  கேப்டன் A. ஜீனைது ,  Cell:- 98 40 82 87 86.

A. அப்துல் காதர் , இவர்களுடைய மைத்துனரும்.
A. ரசீன் , அவர்களுடைய சகலையும். Cell :- 97 91 14 86 65
S. அப்துல் காதர் ( கத்தார் ) , அவர்களுடைய மாமனாரும்.   Cell :- 00 974 3016 899 .
H. ஹாஜா நஜ்புதீன் , H. ஹலிக்குல் ஜமான் , H. வெள்ளை துரை ( என் ),முகம்மது அபுபக்கர் ,
சகோதரர்களுடைய , சகோதருமான,
நாட்டு வைத்தியர் ,  சிலம்பம் மாஸ்டர்.  " H. பசீர் அலி " , அவர்கள் ,
இன்று மாலை 4-00 ( சென்னையில் ) ,
மௌத்தாகி விட்டார்கள் , இன்னா லில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிவூன்,

மற்ற விபரங்கள் பின்னர். அறிவிக்கப்படும்.

" சுனா இனா " , முத்துப்பேட்டை .
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.