மௌத் அறிவிப்பு. கட்டிமேடு " M.M. ஜகபர் "



கட்டிமேடு
மர்ஹூம், M.முகம்மது இபுராஹும், அவர்களுடைய மகனும்.
மர்ஹூம், I. அப்துல் ரகீம் அவர்களுடைய சகோதரரும் .
மர்ஹூம் , J. அகம்மது ஜலாலுதீன்,
J.பசீர் அகம்மது இவர்களுடைய, தகப்பனாரும்.
முத்துப்பேட்டை N.R.அலி ( SKM.தெரு )
அவர்களுடைய மாமனாருமாகிய,
" M.M. ஜகபர் ", அவர்கள் இரவு 8-30, மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.


 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்று 17-4-2016. , ஞாயிறு காலை 10-30 மணிக்கு கட்டிமேடு பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .



அறிவிப்பு :

N.R.அலி ( OMNI ) சின்னக் கட்சி மரைக்காயர் தெரு ,
Cell. : 97 91 40 11 01 .


 

தவகல் :

KSH. சுல்தான் இபுராஹும் ,
" சுனா இனா ",
Cell. : 90 95 66 60 46 <><> 98 42 36 26 16.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.