மரண அறிவிப்பு - அதிரை- " R.சித்தி பாத்திமா "



அதிரை.    நடுத்தெரு.
மர்ஹூம் உனா. கானா . உதுமாகனி அவர்களுடைய. மருமகளும் ,
மர்ஹூம் M. முகம்மது அபூபக்கர் அவர்களுடைய. மகளும்.
U . ஹபீப் முகம்மது
U . ஜபருல்லா
U . தமீம் அன்சாரி
U . அக்பர்
இவர்களுடைய சகோதரர்களுடைய தம்பி மனைவியும்.
U. ரபீக் அவர்களுடைய மனைவியும்.
R. அசாருதீன் அவர்களுடைய தாயாருமாகிய. " R.சித்தி பாத்திமா " , அவர்கள் இன்று காலை 9-30. மணிக்கு மௌத்தாகிவிட்டார்கள் .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா  நாளை காலை  மரைக்காயர் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் : " சுனா இனா " .  முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.