பட்டுகோட்டை தொகுதியில் SDPI கட்சி வேட்பாளர் "அதிரை இலியாஸ்" போட்டி



எஸ் டி பி ஐ கட்சி  திமுக கூட்டணியில் இருந்து விலகி எஸ் டி பி ஐ கட்சியின் சாதகமான தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் எஸ்டிபிஐ கட்சிக்கு சாதகமான தொகுதி என்று கூறப்படும் பட்டுகோட்டை சட்டமன்ற தொகுதியில்  தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை இலியாஸ் அவர்கள் போட்டியிடுகிறார்.

Adi

 

 

Thanks To: Adirai Expres.in
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.