மரண அறிவிப்பு " S.M.K.T. ஜின்னா "



முத்துப்பேட்டை புதுத்தெரு,
மர்ஹூம் , S.M.K.தம்பி மரைக்காயர் அவர்களுடைய மகனும்.
மர்ஹூம் , L.M.M அகம்மது தம்பி மரைக்காயர் அவர்களுடைய மருமகனு.
மர்ஹூம், S.M.K.T.அபூபக்கர் Rt P.A. to ஆட்சியர் (திருச்சி),
மர்ஹூம் , S.M.K.T.பாதுஷா, இவர்களுடைய சகோதரும்
P.R.S.அப்துல் ரஹ்மான்,
M.K.N.முகம்மது முகைதீன் , இவர்களுடை மைத்துனரும்.
T.M. நியாஸ் Cell :9677348010.
அவர்களுடை தக்னாரும்
M.N. நபீக் அவர்களுடைய., மாமானாருமாகி ,
" S.M.K.T. ஜின்னா ", அவர்கள் பகல் 2-00 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.  இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்
அன்னாரின் ஜனாசா   இரவு 9-00 மணிக்கு . குத்பா பள்ளி  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 


 

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.

 

தகவல் :
K.S.H.சுல்தான் இபுராஹீம் , ” சுனா இனா “.
Cell : 9095 666 046.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.