அதிரை இமாம் ஷாபி பள்ளியில் 10ஆம் வகுப்பில் முதன்முறையாக மாணவர்கள் முதலிடம்தமிழகம் முழுவதும் இன்று (25-05-2016) 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. இதனையடுத்து அதிரை இமாம் ஷாபி (ரஹ்) பள்ளியின் 10ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களின் விபரங்கள் இதோ…  

முதல் இடம்: தஸ்னீம் 483 /500

இரண்டாம் இடம் : கதீஜா 482/500 
மூன்றாம் இடம்: MS. அஹமது சுஹைல் 481/500

29 மாணகர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.

தேர்ச்சி விகிதம்: 95%
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.