சூரிய குடும்பத்தின் கோள்கள் 11 பதினொன்று என்று எத்தனை பேர் அறிவீர்கள்???இதை அல்லாஹ்வின் வார்த்தைகள் உறுதிபடுத்தியுள்ளது என்பதையும் எத்தனை பேர் அறிவீர்கள்???

உறையவைக்கும் அல்குர்ஆனின் அறிவியல் உண்மைகள்...

இப்பதிவில் உங்கள் பார்வைக்கு...

நாம் பள்ளி பயிலும் காலங்களில் ஆசிரியர்கள் நமக்கு சூரியனும் ஒன்பது கோள்களும் தான் உள்ளது என பாடம் நடத்தி இருப்பார்கள்....

பின்னர் 1999 ஆம் ஆண்டு 10 வது கோளான செட்னா கண்டறியப்பட்டது....

பின் 2003 ஆம் ஆண்டு வெஸ்டா எனும் கோள் இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே சூரியக்குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும், இதுவும் சூரியக்குடும்பத்தின் 11வது கோள் என நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது....

அதன் பெயர் பட்டியல்கள் உங்கள் பார்வைக்கு...

Mercury - புதன்
Venus - வெள்ளி
Earth - பூமி
Mars - செவ்வாய்
Jupiter - வியாழன்
Saturn - சனி
Uranus - யுரேனஸ்
Neptune - நெப்டியூன்
Pluto - ப்ளூட்டோ
"Sedna - செட்னா"
"Vesta - வெஸ்டா"

2003 ஆம் ஆண்டு மனிதர்களால் கண்டறியப்பட்ட வெஸ்டா கோள்,

1400 வருடங்களுக்கு முன் எவ்வாறு ஒரு எழுதப்படிக்கத் தெரியாத (கண்ணியமிக்க) நபிகள் நாயகத்தால் எப்படி சொல்லப்பட்டிருக்கும்????

சிந்திப்பீர்களா????
வசனத்தை பாருங்கள்...!!!

إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ

"என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் (கனவில்) கண்டேன். அவை எனக்குப் பணியக் கண்டேன்'' என்று யூஸுஃப் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 12:4

நட்சத்திரங்கள் என இதில் குறிப்பிடப்படும் வார்த்தை கோள்களையே தெளிவாக குறிப்பிடுகிறது.!!!

தெள்ளத்த் தெளிவாக அல்குர்ஆன் இறைவனின் வார்த்தைகளே!

சிந்தியுங்கள்... செயல்படுங்கள்... படியுங்கள்... அதிகம்_அதிகம்_பகிருங்கள்...

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.