ரூ 15 லட்சத்தை எப்போது தருவீர்கள் ? மோடிக்கு கடிதம் எழுதிய தமிழர்....!!கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ரூ 15 லட்சம் முதல் ரூ 20 லட்சம் வரை கிடைக்கும் என்று பாஜக தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மோடி கூறியிருந்தார்.

ரூ 15 லட்சத்திற்கு ஆசைப்பட்ட மக்கள் மோடியை பிரதமராக்கினர். அவர் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக எந்த துரும்பையும் அசைக்கவில்லை.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற சகோதரர் ரூ 15 லட்சத்தை எப்போது தம்முடைய வங்கி கணக்கில் போடுவீர்கள் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தை தாய்மொழியாம் தமிழ் மொழியிலேயே எழுதியுள்ளார்.Untitled-1 copy Karupp


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.