+2 தேர்வில் அதிரை அளவில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள சாதனையாளர்கள் ! ( முழு விவரங்கள் )



 
தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இதில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 157 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 90 சதவீத தேர்ச்சி பெற்று கடந்த ஆண்டைவீட 4 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளது.
அதேபோல் அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 194 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 92  சதவீத தேர்ச்சி பெற்று பள்ளி சாதனை  நிகழ்த்தியுள்ளது.
அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 56 பேர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 93 சதவீத தேர்ச்சி பெற்று கடந்த ஆண்டைவீட 3 சதவீதம் கூடுதலாக பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது.


இதில் அதிரை அளவில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள மாணவிகள் மற்றும் பள்ளிகளின் விவரங்கள்:


முதல் இடம் :

பெயர்: ஹபிலா

த/பெ: ரஹ்மத்துல்லாஹ்

பெற்ற மதிப்பெண்கள்: 1134 /1200

பள்ளியின் பெயர்:இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி


இரண்டாம் இடம்:

பெயர் : சஹ்ரீன் பானு

த/பெ : ஹாஜா அலாவுதீன்

பெற்ற மதிப்பெண்கள் : 1107 / 1200

பள்ளியின் பெயர்: காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி



மூன்றாம் இடம் :

பெயர்: தஹ்ஸினா மரியம்

த/பெ: ஷாகுல் ஹமீது

பெற்ற மதிப்பெண்கள்: 1091 /1200

பள்ளியின் பெயர்:இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி


நான்காம் இடம் :

பெயர்: ஜெஸிலா பாத்திமா

த/பெ: அஹமது மன்சூர்

பெற்ற மதிப்பெண்கள்: 1088 /1200


பள்ளியின் பெயர்:இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.