சவுதி அரேபியாவின் விஷன் 2030 திட்டம் அமல் படுத்தப்பட்டதுவிஷன் 2030.  சவுதி அரேபியா நாட்டின் பொருளாதாரத்திற்காக எரிபொருளை மட்டும் சார்ந்திராமல் பல்வேறு உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்கப்படுத்தி சவூதியை பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றத்தான் விஷன் 2030 என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் அமலுக்கு வந்தவுடனேயே பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் சவூதி நோக்கி படையெடுத்தன. அதில் ஒன்று தான் சீமென்ஸ் நிறுவனம். பல மில்லியன் ரியால்களை முதலீடு செய்து கனரக இயந்திரங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை சவூதியில் நிறுவியுள்ளது. இதை விஷன் 2030 திட்ட தலைமை அதிகாரி அஷ்ஷெய்கு காலித் அல்ஃபலாஹ் துவக்கி வைத்தார்.

 

Vi 02 Vi 01 Vi 03

 

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.