அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த சாதனையாளர்கள்!தமிழகம் முழுவதும் இன்று (17-05-2016) +2 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. இதனையடுத்து அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியின் +2 தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களின் விபரங்கள் இதோ

தேர்வு எழுதிய மாணவர்கள்: 

முதல் இடம்: M. சுலைமான் அஜீஸ் 1041 /1200

இரண்டாம் இடம்: தாரிக் அஹமது 1002 /1200

மூன்றாம் இடம்: இதாயதுர்ரஹ்மான் 996 /1200

தேர்ச்சி விகிதம்: 90%

 

2016-kmb-2

 

 

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.