ஹைதராபாத்தில் திருக் குர்ஆன் தஜ்வீத் போட்டி - 3 வயது சபா பேகம் சாதனை.!



ஹைதராபாதை சேர்ந்த இக்குழந்தை, குர்ஆனை 'தஜ்வீத்' முறைப்படி மனனம் செய்துள்ளதுடன் தஜ்வீத் மற்றும் கிராத் குறித்த சட்டங்களையும் முழுமையாக விளக்கும் அளவுக்கு தேர்ச்சி
பெற்றுள்ளது.

Quaria Saba Begum (3) is a student of Fatimatul Banath, a branch of Jamiatul Mominath. The Principal of the institute, Ms. Anees Fatima told that the minor student has learnt by heart all the principles of recitation of Quran (Tajweed). She answered all the questions put by the teachers and she was successful in the annual examination of Qirat-e-Imam Aasim Koofi.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.