புகைபிடித்தால் 3000 கத்தார் ரியால்கள் வரை தண்டனை.. புதிய சட்டம் அமுல்கத்தார்  நாட்டில் பொது இடங்களில் புகைபிடிப்பதற்கு எதிரான சட்டமொன்று நேற்று முதல் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி சட்டத்தையும் மீறி, பொதுயிடங்களில் புகைபிடித்தால் 3000 கத்தார்  ரியால்கள் வரை  தண்டமாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனவும்

அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கத்தாரின் சட்டம் மற்றும் சட்டவாக்க விவகார சபைக்கும், புகையிலை உற்பத்தி கட்டுப்பாட்டு ஆணையகத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையையடுத்தே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதேவேளை தமது நிறுவனத்தில் பொதுமக்களுக்கு  புகைபிடிக்க அனுமதி கொடுக்கும் ஊழியர்களுக்கும்  அபராதம் விதிக்கபட உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.