அதிரை அருகே பயங்கர கார் விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம் (படங்கள் இணைப்பு)வடசேரியில் ஒரே குடும்பத்தை  சேர்ந்த குழந்தை உட்பட நான்கு பேர் பட்டுக்கோட்டை சாலையில் அதிரையை நோக்கி வந்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இவர்கள் செல்லிக்குறிச்சி ஏரி அருகே வந்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.

இதில் கார் சாலையோரம் தலைகீழாக சிதறிவிழுந்தது. இதில் காரின் முன்பகுதி முற்றிலுமாக சேகதமடைந்தது. இந்த விபத்தில் காருக்குள் பயணம் செய்தவர்களுக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் உடனடியாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Ad 01 Ad 02 Ad 03
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.