பாலஸ்தீன் இளைஞனின் உடல் 7 மாதங்களுக்கு பிறகு ஒப்படைப்பு !முஃதஸ் உவைஸாத் , வயது 16,பலஸ்தீன இளைஞன்
பள்ளிப் புத்தகப் பையை ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு சியோனிஸப் படைகள் சுட்டதில் 17/10/2015 அன்று அல்குத்ஸ் நகரில் வீர மரணம் அடைந்தார் .

7 மாதங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப் பட்டிருந்த அவனது உடல் நேற்று திங்கள் நடுநிசிக்குப் பின் இஸ்ரேலிய அராஜக அரசால் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .

கடும் பாதுகாப்புக்கும் நிபந்தனைகளுக்கும் மத்தியில் அவனது உடல் சற்று முன் அடக்கம் செய்யப் பட்டது.45 பேர் மாத்திரமே ஜனாஸா அடக்க நிகழ்வில் கலந்து கொள்ளமுடியும் என்பதும் 20 ஆயிரம் சீகல் உத்தரவாதப் பணத்தை பாதுகாப்பு முற்பணமாக செலுத்த வேண்டும் என்பதும் முக்கிய நிபந்தனைகளாக வைக்கப்பட்டது .


[gallery columns="1" size="large" ids="37067,37068"]

 


 

ரிப்போர்ட் - அபூஷேக் முஹம்மத்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.