8 முஸ்லிம் சிறைவாசிகள் +2தேர்வில் தேர்ச்சி! 3 பேர் 1000க்கும் மேலான மதிப்பெண்கள்!



கடந்த காலங்களில் பல முஸ்லிம் சிறைவாசிகள் சிறையில் இருந்தபடியே பட்டய படிப்புகள் முதுகலை படிப்புகள் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்கள்!!!!!

தற்போது +2 தேர்வு எழுதிய –

1.மொய்தீன் அப்துல் காதர் -மதிப்பெண் 1048
2.ஆஷிக் -மதிப்பெண் 891
3.இப்ராஹீம் – மதிப்பெண் 866
4. முகமது கான் -மதிப்பெண் 816
5. ரஹ்மத்துல்லாஹ் கான் -மதிப்பெண் 1006
6. சாந்து முகமது -மதிப்பெண் 886
7.சையது சுலைமான் -மதிப்பெண் 1037
8.சையது அலி –மதிப்பெண் 664
ஆகியோர் தேர்ச்சி அடைந்துள்ளார்கள் .

மறுக்கப்பட்ட நீதியால் சுமார் 20 ஆண்டுகால தனிமை சிறைவாசம் , சிறைக்கொடுமை , மனஉளச்சல்களுக்கு மத்தியிலும் கல்வியில் கவனம் செலுத்தி
இவர்கள் தேர்ச்சியடைந்துள்ளார்கள் . இன்னும் காலம் தாழ்த்தாமல் அரசியல் ரீதியாக போராடி இவர்களை மீட்டெடுப்போம் இன்ஷா அல்லாஹ்!!!!

 

Mark list
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.