முத்துப்பேட்டையில் நடை பெற்ற, குர்அன், ஹதீஸ் , பேச்சுப் போட்டி: படங்கள் இணைப்புபுதுப்பள்ளி ஜூம்மா மஸ்ஜித் & முத்துப்பேட்டை அசோசியேசன் சிங்கப்பூர் . இணைந்து நடத்திய  குர்அன், ஹதீஸ் , பேச்சுப் போட்டி,

முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் நடைபெற்றது
குர்அன், ஹதீஸ் , பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கும்
மதரசாவிற்கு தவராமல் தொடர்சியாக வருகை புரிந்த மாணவ மாணவியருக்கும்  பரிசுகள் வழங்கப்பட்டது .
புதுப்பள்ளி இமாம் " சௌக்கத்தலி ", ஆலீம், அவர்களின் விடா முயர்சியில் நடைபெற்றது.  மிகவும் திறமையாக மாணவ மாணவியர்களை உருவாக்கியுள்ளார்.Puthu Palli Puthu Palli 11 Puthu Palli 10 Puthu Palli 09 Puthu Palli 08 Puthu Palli 07 Puthu Palli 06 Puthu Palli 05 Puthu Palli 04 Puthu Palli 03 Puthu Palli 01


தகவல் :
" சுனா இனா ", முத்துப்பேட்டை,
KSH. சுல்தான் இபுராஹீம் .


 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.