எத்தனை தடவை அவமானப்பட்டாலும் அடங்காத மோடி ..!!



மோடியின் போலி பட்டப் படிப்பால்...

உலக அரங்கில் இந்திய பட்டதாரிகளின் மதிப்பு சரிந்துவிட்டது..!

எத்தனை தடவை அவமானப்பட்டாலும் அடங்காத மோடி ..!!


மோடிக்கு பாடம் எடுத்த 'புரபஸர்' ஜெயந்தி பட்டேல் தரும் புதிய செய்தி!!!

குஜராத் பல்கலைக் கழகத்தில் புரபஸராக வேலை பார்த்தவர் ஜெயந்தி படேல். இவர் பணி புரிந்த காலத்தில் தான் மோடி கல்லூரியில் படிக்க சேர்ந்துள்ளார்.

புரபஸர் இது பற்றி மேலும் கூறும் போது:

'சரியாக மோடி வகுப்புக்கு வருவதில்லை.

மதிப்பெண்களும் குறைவாக எடுத்து வந்தார.

எனவே 'நான் அஞ்சல் வழியில் கல்வி பயில்கிறேன்' என்று கூறி பல்கலைக் கழகத்தை விட்டு சென்று விட்டார்.

ஆனால் தற்போது இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் மோடியின் எம்ஏ படிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டேன். அதில் மோடி மறு வருடம் முதல்தர மாணவராக தேர்வாகியிருப்பதாக படித்தேன். அதில் அரசியலில் 64ம், ஐரோப்பிய அரசியல் பாடத்தில் 62ம், இந்திய அரசியல் ஆய்வு பிரிவில் 69ம், உளவியல் அரசியல் பாடத்தில் 67 மதிப்பெண்களும் எடுத்துள்ளதாக வந்துள்ளது. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மேலே குறிப்பிட்ட பாடங்கள் எதுவும் எங்கள் பல்கலைக் கழகத்தில் பாடங்களாக வைக்கப்படவில்லை. எப்படி முதல் தர மாணவராக பாஸாகியிருக்கிறார் என்பது தெரியவில்லை. எங்கோ தவறு நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிகிறது' என்கிறார்.

இவரது இந்த பதிவானது மோடிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அவனவன் இரவு கண் முழித்து கஷ்டப்பட்டு படித்து பட்டம் வாங்குகிறான். இவரோ பின் பக்கமாக தவறான வழியில் முதல்தர மாணவனாக தேர்வாகியுள்ளார். இது தேச விரோத செயல் அல்லவா? ஏற்கெனவே இந்திய பல்கலைக்கழகங்களின் தரம் உலக அளவில் இறங்கு முகமாக உள்ளது. மோடியின் கைங்கரியத்தால் இனி எவனும் இந்திய பட்டதாரிகளை நம்பிக்கையோடு பார்க்க மாட்டான். வெட்கக்கேடு!


தகவல் உதவி
ஜெயந்தி படேலின் முகநூல் பக்கத்திலிருந்து
மில்லிகெஜட்

 

Professor Jayanti Patel of Gujarat University says that Modi was his student in MA first year (attending classes) but had poor attendance record. He was thus advised to switch to correspondence course.

Because of poor attendance he was perhaps not allowed to give his exams as the professor does not remember condoning his absence.
Yet Modi ji passed MA in two years and that too in First Class First in subjects never offered in MA course!

What a wonderful record and what a wonderful student!

A very deserving candidate to lead the nation. Except that he has a tendency to lie. And run over puppies under his car. And abandon his wife. And set fire to bogies and look the other way while people were being massacred. And also issue instructions to the police to look the other way....

comments via Vinod Chand
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.