ராமர் பாலம் என்ற பெயரில் பாஜக செய்த பித்தலாட்டம் – அம்பலப்படுத்திய நீதிமன்றம்ராமேஸ்வரத்தில்  மிதக்கும் ஒருவகை சுண்ணாம்புக்கல்லை வைத்து, “ராமர் பாலத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட கல்” என்று கூறி ராமர் பெயரில் பக்தர்களிடம் வசூல் வேட்டை.கோர்ட் தலையிட்டு நிறுத்தியது. கோவிலையும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தது.

எந்த த்தூ... ஊடகத்திலும் வெளிவராத செய்தி

ஏண்டா மிதக்குற கல்லை வைத்து பாலம் கட்டியிருந்தா அது எப்பிடிடா முழுகும்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.