சவுதியில் உள்ள அனைவரின் கவணத்திற்கு!! உங்களின் இக்காமா நம்பரில் எத்தணை சிம் வாங்கபட்டு உள்ளது?உங்களின் இக்காமா நம்பரில் எத்தணை சிம் வாங்கபட்டு உள்ளது?  எத்தனை சிம் கைரேகை பதிவு செய்யபட்டது என்பதை அறிய  STC .நம்பர்


900 நபம்பருக்கு 9988. டைப் செய்து அனுப்பினால் உடனே பதில் கிடைக்கும்  (படம் பார்க்கா)  உங்கள் பெயரில் வேறுயாரவது சிம் கார்டு வாங்கிஉள்ளனரா என்று


தெரிந்து கோள்ளுங்கள் அப்படி வேறு யாரும் சிம் ஆர்டு வாங்கயிருந்தால் சவுதி சட்டபடி குற்றமகும் நீங்கள் உடனே உங்கள்
புகாரை பதிவு செய்து விடுங்கள் இல்லையேல் நீஙகள் குற்றவாளியாகிவிடுவீர்கள். எச்சரிக்கை கவணம்

 

STC 01
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.