புதிய பள்ளி வாசல் திறப்பு விழா !!!புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுக்கா பொத்தையன்குடியிருப்பு ஊராட்சியில் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை 27/5/2016 அன்று அல் மஸ்ஜித்துல் ஃபலாஹ் என்ற பதிய பள்ளிவாசல் திறப்பு விழா ஊர் ஜமாத்தார்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது மற்றும் மார்க்க அறிஞர்களின் சிறப்பு பயான்களும் நடை பெற உள்ளது அல்லாஹ்வின் நல்லாடியார்கள் அனைவரும்
கலந்துக்கொண்டு சிறப்பித்து தரும்மாறும் சிறப்பு பயான்களை கேட்டுபயன் பெறும்மாறு கேட்டுக்கொள்கிறோம் மேலும் வியாழன் கிழமை இரவு 26/5/2016 பென்களுக்கு சிறப்பு பயான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

IMG-20160521-WA0019
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.