கடைகளில் வாங்கும் ஆப்பிளில் வெந்நீர் ஊற்றுவதால் நடக்கும் அதிர்ச்சி காட்சி!!- வீடியோதினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் எராளமான நன்மைகள் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆப்பிளில் நிறைய சத்துகள் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.

ஆப்பிளைத் தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது. தோலில்தான் அதிகம் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் உள்ளன என்று எல்லாம் பலரும் சொல்லுவார்வகள். ஆனால் இந்த காணோளியை பாருங்கள் .

கடைகளில் வாங்கும் ஆப்பிளில் வெந்நீர் ஊற்றுவதால் கடைசியில் ஒரு அதிர்ச்சி விடயம் இருக்கின்றது அது என்னவென்று நீங்களே பாருங்கள். இம்மாதிரியான ஆப்பிள் சாப்பிடுவதால் புற்று நோய் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.