முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்டத்தில் இரண்டாமிடம்இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளது. குனபிரியா:496, மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம். சென்ற ஆண்டுகளைப்போலவே தேர்வு எழுதிய அணைத்து மாணவிகளும் தேற்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளியில் முதல் மூன்று மாணவிகள். குனபிரியா:496, மஹா:494, குனவேணிலா:490, மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் 70, மாணவிகள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். மேலும் சமூக அறிவியலில் 16, மாணவியும், கணக்கில் 6, மாணவியும், அறிவியலில் 9, மாணவியின் தலா 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


வெற்றி பெற்ற மாணவிகளை வாழ்தியதோடு, மேன் மேலும் பள்ளி மாநில அளவில் சிறந்த மாணவிகளை உருவாக்கி மாநில அளவில் சிறப்பிடம் பெற பள்ளி நிர்வாகத்திற்கும், ஆசியர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.


 

தகவல்;   முத்துப்பேட்டை இத்ரிஸ்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.