அதிரை தவ்ஹீத் பள்ளியில் கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை (தெற்கு) மாவட்டம் அதிராம்பட்டினம் கிளை 1 யில் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பின் நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி அதிரை மஸ்ஜித்து தௌஹீத் பள்ளியில் 19.5.2016 வியாழகிழமை அன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் சம்பை சாதிக் மற்றும் மாநில பேச்சாளர்ரும் அல் ஹிக்மா முதல்வர்ரும்மான அஸ்ரபுதின் பிர்தோஸ்ஸி அவர்களும் மற்றும் கிளை தலைவர்களும் கலந்துகொண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ்…..


 

Adr 01 Adr 03
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.