அதிரை அருகே சாலை விபத்து! ஒருவருக்கு பலத்த காயம்!(படங்கள் இணைப்பு)அதிரை பழஞ்செட்டி தெருவை சேர்ந்தவர் ஜான்சன். இவர் பட்டுக்கோட்டையில் இருந்து அதிரையை நோக்கி இரவு 1.20 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார் .அப்போது புதுக்கோட்டை உள்ளூர் அருகே வந்த போது எதிரே வந்த ஆட்டோ இவர் மீது பயங்கரமாக மோதியது .இதில் ஜான்சன் அவர்களுக்கு முகத்தில் மிக பெரிய காயமும்,கை மட்டும் கால் முறிவு ஏற்ப்பட்டது .

உடனடியாக தகவல் அறிந்த ஆரிப் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் முலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார் .தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

 

Adi 03 Adi 04 Adi 05
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.