தொடங்கியது தமுமுக-மமக வின் கல்விப்பணி ....முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி காவியா +2 தேர்வில் 1181 மதிப்பெண்கள் பெற்று திருவாருர் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றார்.
முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் மீராமைதீன் +2 தேர்வில் 1050 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவராக தேர்வு பெற்றார். மேற்கண்ட மாணவ-மாணவிகளுக்கு முத்துப்பேட்டை நகர தமுமுக-மமக சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

 

MMK 01 MMK03
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.