முஸ்லிம் தலைவர்களின் பெயர்கள் 'தார் பூசி' அழிப்பு !!டெல்லி'யின் சாலைகளில் வெறியாட்டம் !முஸ்லிம் தலைவர்களின் பெயர்கள் 'தார் பூசி' அழிப்பு !!

'சிவசேனா ஹிந்துஸ்தான்' என்ற ஹிந்துத்துவ அமைப்பு டெல்லியின் முக்கிய சாலைகளில் முஸ்லிம் பெயர்களுடன் இருக்கும் பெயர்ப்பலகைகள் அனைத்தையும் 'தார் பூசி' அழித்து மத துவேஷத்தை வெளிப்படுத்தியுள்ளது.

டெல்லியில், முகலாய மன்னர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்களின் பெயர்களை கொண்ட சாலைகளின் 'பெயர்ப்பலகை'களை தார் பூசி அழித்த தங்கள் அமைப்புக்கு மோடியின் முழு ஆதரவு உள்ளதாக, அவ்வமைப்பின் தலைவர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.