கொலை செய்யப்பட்ட 'தலித்' மாணவி 'ஜிஷா' குடும்பத்துக்கு வீடு- தொழிலதிபர் ரஃபியுல்லாஹ்..!கொலை செய்யப்பட்ட 'தலித்' மாணவி 'ஜிஷா' குடும்பத்துக்கு வீடு கட்டிக் கொடுக்கிறார், தொழிலதிபர் ரஃபியுல்லாஹ்..!
கேரள மண்ணில் தொடரும் சமூக நல்லிணக்கம்..!
சட்ட்க் கல்லூரி மாணவி ஜிஷா, கொடுமையான முறையில் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதை செய்தியாக பார்த்தோம்.
அந்த மாணவியின் குடும்பத்தினர் ஏழ்மையில் உள்ளதை அறிந்த மஸ்கட் ‪அல்ஜஸீரா_குழுமத்தின்‬
சேர்மன்  கே.டி. ரபியுல்லா‬ ஐந்து சென்ட் நிலமும் வீடு கட்டிக் கொள்ள முதல் தவணை யாக மூன்று லட்ச ரூபாய் ரொக்கமாகவும் தர சம்மதித்துள்ளளார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.