புத்தளம் பாலாவி பிரதேசத்தில் பெண்ணொருவர் மீது அசிட் வீச்சு.!



புத்தளம் பாலாவி பிரதேசத்தில் பெண்ணொருவர் மீது நேற்று முன்தினம் அசிட் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாலாவி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் மீதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதிப்புக்குள்ளான குறித்த பெண் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தனிப்பட்ட பகை காரணமாகவே குறித்த தாக்குதல் நடைப்பெற்றுள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் தொடர்பாக குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நேற்று புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.