எச்சரிக்கை...... முகநூலர் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய ஒன்று..வீடியோ படம் போல காட்சியளிக்கும்...
தகாத லிங்குகளை கிளிக் செய்வதன் விளைவு...
அங்கே படம் ஏதும் தெரிவதில்லை...
மாறாக உங்களது பாஸ்வேர்டுகள் அந்த லிங்கள் மூலமாக திருடப்படுகின்றன.....
அப்படி திருடுவதன் மூலம்....
சில தகாத படங்களை போன்ற விளம்பர லிங்குகள்.....
உங்களது பெயரிலேயே நீங்கள் பகிர்ந்து போன்ற தோற்றத்தில்....
நீங்கள் அங்கம் வகிக்கும் அனைத்து முகநூல் குழுமங்களிலும் பகிரப்பட்டு உங்களது கௌரவம் காற்றில் பறக்க விடப்படுகிறது....
சிலர் அந்த இணைப்புகளை புகார் செய்வதன் மூலம்...
உங்களது முகநூல் கணக்கும் முடக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது.
நான் நிரவகிக்கும் குழுமங்களில் அது போன்ற படத்தை பகிரும் எவரானாலும்....
தயவு தாட்சன்யம் இன்றி உடனடியாக அவர்களை அக்குழுமத்தில் திருப்பி நுழைய முடியாத வகையில் பிளாக் செய்து விடுகிறேன்.....
அவர்களை வெறுமனே எச்சரிப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை....
ஏனெனில் அவர்களை அக்குழுவில் வைத்து இருப்பதால் அதே போன்ற படங்கள் திரும்ப திரும்ப பகிரப்படும்....
ஏனெனில் அவர்களது பாஸ்வேடு வேறு ஒரு ஹேக்கரிடம் சிக்கி இருப்பதால்....
அதை நம்மால் தொடர்ந்து தடுக்கவோ அறிவுறுத்தவோ இயலாது என்பதால் ... நன்பர் என்றும் பாராமல் தடை செய்து விடுகிறோம்...
இதே போன்று அனைத்து குழுமங்களிலும் அவர்கள் தடை படுவதால்....
ஏமாற்றமடைந்த ஹேக்கர்கள்...
தற்போது வேறு ஒரு வழியையும் பின்பற்ற தொடங்கியுள்ளனர்.
அதாவது..... தகாத படங்களை அவர் இருக்கும் குழுமங்களில் பகிர்வதற்கு பதிலாக.....
அவரது நட்பில் இருக்கும் அனைவரையும் ஒரு புதிய குழுமத்தில் இணைத்து விட்டு அந்த குழுமத்தில் வைத்து
இணைப்புகளை பகிர்வது என்ற முறைக்கு வந்துள்ளனர்....
அதன்படி இன்று ஒரே ஒரு நாளில் மட்டும்
ஒரு குழுமத்தில் 2.5லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்..
நிமிடத்துக்கு 60.பேர் என்ற அளவில் அக்குழுமத்தில் இணைக்கப்பட்டு வருகின்றனர்..
அந்த குழுமத்தின் லிங் கீழே கொடுத்துள்ளேன்.
அக்குழுமத்தின் பெயர்: India Today.
அவ்வாறு உங்களை யாரேனும் சம்பந்தம் இல்லாத குழுமத்தில் இணைத்தால்...
முதலில் அவரை பிளாக் செய்யுங்கள்...
அதன் பிறகு அக் குழுவிலிருந்து வெளியேருங்கள்.....
இல்லையேல் உங்களது I'd password பறிபோவதை உங்களால் தவிர்க்க இயலாது...
இதோ அந்த லிங்...
அக்குழும உறுப்பினர் சேர்ப்பு ‪#‎ராக்கெட்‬ வேகத்தை நீங்களும் கொஞ்சம் கண்காணித்துதான் பாருங்களேன்....!
https://m.facebook.com/groups/459121024150029?view=permalink&id=1132609253467866
(‪#‎எச்சரிக்கை‬ இவர்கள் வெளிநாட்டு பாஸ்வேடு திருட்டு சதியாளர்கள் #எச்சரிக்கை)
.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.