லண்டன் புதிய மேயராக சாதிக் கான் தேர்வு!லண்டன் புதிய மேயராக சாதிக் கான் தேர்வு!
கொடீஸ்வரரான ஜேக் கோல்ட் ஸ்மித்தை எதிர்த்து சாதிக் கான் மேயர் தேர்தலுக்கு நின்றார். ஜேக் கோல்ட் ஸ்மித் மிகக் கீழ்தரமான பிரசாரத்தை மேற்கொண்டார். சாதிக் கானுக்கு ஓட்டளித்தால் லண்டனில் குண்டு வெடிக்கும் என்றெல்லாம் சொல்லி வெறுப்பு பிரசாரத்தை கையிலெடுத்தார். ஆனால் லண்டன் மக்கள் மக்கள் ஜேக் கோல்ட் ஸ்மித்தின் வெறுப்புப் பிரசாரத்தை புறந்தள்ளி சாதிக் கானை வெற்றி பெற வைத்துள்ளனர்.

லண்டனின் புதிய இஸ்லாமிய மேயரை நாமும் வாழ்த்துவோம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.