குறைந்த தீமையை செய்தவர்களா இவர்கள்?முஸ்லிம்களின் நலனுக்காக வேண்டி தீமைகளில் குறைந்தவற்றிற்கு வாக்களிப்போம் என்று பிறர் செல்லும் போது ,

மத்தியிலும் மாநிலத்திலும் குறைந்த தீமை செய்கின்றார்கள்என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களின் சமூகக் கொடுமைகளை ஆட்சியில் பார்த்தால் அவர்கள் பிரவ்ன் , நம்ரூத்தை நினைவு படுத்து பவர்களாகவே இருக்கின்றார்கள்.

 

 

அதிகாரவர்க்கத்தின் அக்கிரமங்கள் :

 

1.மதுவை தொடங்கி மக்களைக் கொன்றது

2.மில்லியன் கோடிக்கு ஊழல் செய்தது .

3.லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமானது .

4.முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தது .

5.கௌரவக் சாதிக்கொலைகளை கண்டுகாணமல் விட்டது .

6.மோசமான பொருளாதரக்கொள்கையால் கடனில் மக்களைக் சாகடித்தது .

7.பொதுமக்கள் வாழும் இடத்தில குண்டுகள் வைத்தவர்களை ஆதரித்தது .

8.சராசரியாக ஏழைகளுக்கும் குழந்தைகளுக்கும் ம் உணவு கூட கிடைக்காமல் இறந்துள்ள்ளனர்

9.பாலியல் பலாத்காரத்தில் இறந்த பெண்கள் அதிகம்

10.காவல்துறையால் நசுக்கப்பட்ட சிறைவாசிகள் அதிகம்

இது போல பட்டியல்களும் குற்றங்களும் நீண்டு கொண்டே இருக்கின்றது .

 

உரத்த சிந்தனை :

 

1.இந்த சூழ்நிலையில் இதில் எது குறைந்த பாவம்?

2.அதிகாரத்தில் உள்ளவர்கள் யார் குறைத்து பாவம் செய்து விட்டார்கள்?

3.எதை நம்பி நான் இவர்களை வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் ?

4.குறைந்த தீமை செய்வார்கள் என்று இதுவரை தெரிந்தே நாங்கள் தேர்ந்தெடுத்து தற்போது அவர்கள் செய்த பெரும்பாவங்கள் மற்றும் அக்கிரமங்களுக்கு எங்களுக்கும்பங்கு வந்து விடுமோ என்ற அச்சம் அதிகரிக்க தான் செய்கின்றது .

5.செல்வதாலும்,அறிவியல்நுட்பத்தாலும்,ராணுவ
பலத்தாலும் தாகூத்திய தஜ்ஜாலிய கைகளில் இருக்கும் போது,தாகூத்திய அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய நல்லவர்கள் வந்தாலும் மீண்டும் மீண்டும் சாக்கடையில்
மலமே வரும் என்பது நியதி தானே .

6.மெதுவாக கொல்லும் நஞ்சென உணராமல் மேற்குலகம் தரும் உற்சாக மாத்திரைகளை உண்டு விட்டு களைப்பு தெரியாமல் வெகுகாலமாக நாம் திசை மாறியே பயணிக்கின்றோம் .சரியான பாதைக்கு மீண்டும் மாறுவோம் .அது ஈமான் காக்கும் உமர் ரலி அவர்கள் காட்டித்தந்த அரசியல் பாதை.

 

Thanks To: அபூஷேக் முஹம்மத்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.