முத்துப்பேட்டை மூன்லைட் டீம் கெட் வெல் கிரிக்கெட் தொரோபியை வென்றது 

துபாய்; கெட் வெல் கிரிக்கெட் தொடர் போட்டியில் இறுதி போட்டிக்கு முன்னேரிய கெட் வெல் சிசி கிரிக்கெட்அணியும் முத்துப்பேட்டை மூன்லைட் டீமும் மோதியது முதலில் டாஸ் வென்ற கெட் வெல் அணி பேட்டிங்செய்தது 16 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன் எடுத்தது

முத்துப்பேட்டை மூன்லைட் டீமின் பந்து வீச்சாளர்கள் ரியாஸ் 3 விக்கெட்டும், மொயதீன் - 2 விக்கெட்டும், நாசர் - 2 விக்கெட்டையும் வீழ்த்தினர், அன்வர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்,

அடுத்ததாக முத்துப்பேட்டை மூன்லைட் டீம் கலத்தில் இறங்கி பேட்செய்தது தொடக்க ஆட்டகாரர்களான மொயதீன்- நிஜாம் பேட்செய்தார்கள். நிஜாம் 6 ரன்னும் மொயதீன் 31 பாலுக்கு 35 ரன்னும் எடுத்தனர் அடுத்ததாக முஸ்தாக் 21 பாலுக்கு 27 ரன்னும் சதாம்- 4 ரன்னும் மஹாதிர் 31 பாலுக்கு 42 ரன்னும் ஹலீம் - 8 ரன்னும்
நாசர் - 5 பாலுக்கு 2 சிக்ஸ்கள் அடித்து 15 ரன் எடுத்து 12 ஓவரில் ஆட்டத்தை வெற்றி பெற செய்தார்  அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி

வெற்றி பெற்று கோப்பையை வெண்றனர்
முத்துப்பேட்டை மீடியா சார்பாக வாழ்த்துகளை தெரியபடுத்தி கொள்கிறோம்

IMG-20160520-WA0049 IMG-20160520-WA0022 20160520_103413 20160520_103213

20160520_103925
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.