அமைச்சரானார் டாக்டர். நிலோஃபர் கபில் !தமிழகத்திற்கு மேலும் 4 புதிய அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஜெயலலிதா, அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார்.

அதன்படி, நிலோஃபர் கபில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும்,சேவூர் ராமச்சந்திரன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதே போல காதி, கிராமத் தொழில் துறை அமைச்சராக ஜி.பாஸ்கரன்,கால்நடைத்துறை அமைச்சராக பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நால்வரும்,நாளை மறுநாள்(புதன் கிழமை) இரவு ஏழுமணிக்கு பதவி ஏற்றுக்கொள்வார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.