இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடியில் ஈடுபட்ட எம்பிக்கள் (வீடியோ)இலங்கை நாடாளுமன்றத்தில் முன்னாள் அதிபர் ராஜபக்சே அணியினரும், சரத் பொன்சேகா கட்சியினரும் அடிதடியில் ஈடுபட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 3ம் தேதி இலங்கை நாடாளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு ராணுவ பாதுகாப்பு தொடர்பாக கருத்து ஒன்றை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறினார். இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடியில் முடிந்தது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சன்ஜித் சமரசிங்க கடுமையாக தாக்கப்பட்டார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.