முத்துப்பேட்டையில் பிர்லியன்ட் மேல்நிலைப்பள்ளி திருவாரூர் மாவட்டத்தில், இரண்டாம் , மூன்றாம் இடம் பிடித்துள்ளது



முத்துப்பேட்டையில் பிர்லியன்ட் மேல்நிலைப்பள்ளியில் ,
திருவாரூர் மாவட்டத்தில், இரண்டாம் , மூன்றாம் இடம் பிடித்துள்ள.
M .வித்தியா 496/500. ( பள்ளியில் முதலிடம்),
A. ஞானசாதி 495/500 ( பள்ளியில் இண்டாம் இடம்) ,
B.சாந்தினி, 490/500. ( பள்ளியில் மூன்றிம் இடம்) .

பெற்று சாதனை படைத்துள்ளனர்.


வெற்றி பெற்ற மாணவிகளை வாழ்தியதோடு, மேன் மேலும் பள்ளி மாநில அளவில் சிறந்த மாணவிகளை உருவாக்கி மாநில அளவில் சிறப்பிடம் பெற பள்ளி நிர்வாகத்திற்கும், ஆசியர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.


 

 

" சுனா இனா ", KSH.சுல்தான் இபுராஹீம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.