குவைத்தில் ஹிஜாப் அணியும் பெண்களுக்கு மரியாதை செய்யும் ஒரு அழகிய நிகழ்ச்சி.!குவைத்தில் செயலாற்றி வரும் ஒரு தொண்டு நிறுவனம் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதின் அவசியதை தொடர்ந்து வலியுறுத்தில் பல்வேறு பிரச்சார பணிகளையும் ஹிஜாப் அணியும் பெண்களையும் ஊக்க
படுத்தும் பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது

அதன் தொடர்ச்சியாக நேற்று குவைத்தில் நடைபெற்ற நிகழ்ட்சி ஒன்றில் தொடர்ந்து ஹிஜாபை பேணிவரும் பெண்கள் கவுரவிக்க பட்டார்கள்

அந்த நிகழ்ட்சியில் ஹிஜாப் அணிந்து நமது சகோதிரிகள் அமர்ந்திருக்கும் அழகிய காட்சியை தான் படம் விளக்குகிறது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.