துபாயில் ரமலான் மாத வேலை நேரம் அறிவிப்பு



புனித ரமலான் மாஅதம் முதல் நாள் அதாவது (06/06/2014) முதல் வழக்கமான 8 மணி நேர வேலையானது 5 மணி நேரமாக குறைக்கபட்டுள்ளது. இந்த சட்டமானது முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும்.


5மணி நேரம் மட்டும் வேலை செய்தாலே 8 மணி நேரத்திற்கு உள்ள ஊதியம் கொடுக்க வேண்டும். இச்சட்டமானது அமிரகத்தில் உள்ள அனைத்து கம்பெனிகளுக்கும் பொருந்தும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.