மரண அறிவிப்பு "கா.அ .முகைதீன் பிச்சை"



முத்துப்பேட்டை, ஆசாத்நகர் ,ரஹ்மத்நகர்,.

மர்ஹூம், கா.ஆ. அசன் அரபி, அவர்களுடைய மகனும்.

செ.ஹமீது சுல்தான் அவர்களுய மருமாகனும்.
K.A. ஷேக் நூர்தீன்,
K.A. கமால் ,
மர்ஹூம், K.A. யூசுப், இவர்களுடை சகோதரரும்.
மர்ஹூம், S.M. சாகுல் ஹமீது, S.முகைதீன் அடுமை, இவர்களுய சம்மந்தியும்.
மர்ஹூம், H. அமீர் ஹம்சா ,
மர்ஹூம் , H. முத்தலீப் ,
H. ஜின்னா , இவர்களுடைய மச்சானும். S. ஜமுன் அலி, அவர்களுடை மாமானாரும்.
M. ஜகபர்அலி ,
M. யாக்கத்தலி,
M. அகம்மது பாச்சா,
M. முஜ்புர் ரஹ்மான் , MMR  Cell. : 97 88 05 08 18.
இவர்களுடை தகப்பனாருமாகிய,
" கா. அ. முகைதீன் பிச்சை ", அவர்கள். மாலை 3-30 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா நாளை ஆசாத் நகர் பள்ளி மையவாடியில். நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பு :
K .A. ஷேக்நூர்தீன் அவர்கள்.

 

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.

 

 

தகவல் :

K.S.H.சுல்தான் இபுராஹீம் , ” சுனா இனா “.
Cell : 9095 666 046.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.