ரமளானில் ஹரம் ஷரீபில் இஃதிகாப் இருப்பவர்களின் வசதிக்காக புதிய பாதுகாப்புப் பெட்டகங்கள். Iபுனித ஹரம் ஷரீபில் றமழான் காலத்தில் இஃதிகாப் இருப்பதற்காக வரும் சகோதரர்கள் தமது பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காகவேண்டி புதிய Lockers (பாதுகாப்புப் பெட்டகங்களை) ஹரம் ஷரீபின் நிருவாக சபை அறிமுகம் செய்யவுள்ளது.

அவைகளின் தரங்களை ஹரம் ஷரீபின் தலைமை ட்ரஸ்ட்டியும், சிரேஷ்ட்ட இமாமுமாகிய அஷ்.ஷெய்க்.அப்துர் ரஹ்மான் அஸ்ஸுதைஸ் அவர்கள் பார்வையிடுவைக்கானலாம்.
மெளலவி.அல்ஹாஜ்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)-

 

Saudi 03 Saudi 01

(Shu-oonil Haramain
Thanks :by Madawala News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.