பட்டுக்கோட்டையில் பதற்றம்........ SDPI வேட்பாளர் தாக்கப்பட்டார்பட்டுக்கோட்டையில் பதற்றம்........ சற்று முன்

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வடசேரி பள்ளி அருகில்  SDPI பட்டுக்கோட்டை வேட்பாளர்Z.முகமது இல்யாஸ் அவர்கள்., (தே.மு.தி.க + மக்கள் நலக் கூட்டணியில்) பங்கு பெற்ற  தமிழ் மாநில காங்ரஸ் குண்டர்களாள் தாக்கப்பட்டார்..........மற்றும் Sdpi கட்சி நிர்வாகிகள் 4 பேர் மீது கொலைவெரி தாக்குதலில் ஈடூபட்டுள்ளனர்.

 

சமூக விரோதிகளால்  வேட்பாளர் Z.முகமது இலியாஸ் அவர்களின் வாகனம் தாக்கப்பட்ட புகைப்படம்.

 

 

 

SDPI Car02 jpgSDPI 04
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.