முத்துப்பேட்டை TNTJ கிளை1 சார்பாக தர்பியா நிகழ்சி - போட்டோ இணைப்பு



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
நேற்று 28-05-16 சனி கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை1 சார்பாக முத்துப்பேட்டை ஒருங்கிணைந்த கிளை தவ்ஹீத் சகோதர சகோதரிகள் சுமார் 250 பெயர் கலந்து கொண்டு திருமணம் மற்றும் ஜானாசா இரு தலைப்புகளில் தர்பியா கிளை1 மஸ்ஜிந் நூர்ரில் நடைபெற்றது.
இதில் மாநில தாயி கோவை அப்துல் ரஹீம் விளக்கம் அளித்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!

 

TNTJ M 01 TNTJ M 03
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.