முன்பொல்லாம் கைபேசி ஒரு சில முக்கியஸ்தர்கள் மட்டும் பயன் படுத்தினர். காலம் செல்ல செல்ல இது அத்தியாவசிய தேவையாக மாறியது.
இதில் மற்றவர்களுடன் உரையாடுவதில் துவங்கி chatting என பல வழிகள் பிறந்தது. தற்பொழுது WhatsApp பயன்பாட்டால் மெஸ்ஸேஜிங் குறைந்தது என்றே கூறலாம். போனில் எது இருக்கோ இல்லையோ WhatsApp கண்டிப்பா இருக்கும்.
தொழில்நுட்ப வளர்ச்சியும் இதற்க்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது text & audio மெஸ்ஸேஜில் துவங்கி இலவச கால் வசதியையும் அறிமுக படுத்திய வாட்ஸ்ஆப் தற்பொழுது உச்சத்தில் இருப்பதை நாம் பார்க்கின்றோம்.
கூகுல் அறிமுகம் செய்த Google+ மற்றும் Hangout மக்களிடம் சரிவர வரவேற்பு கிடைக்காததினால் இந்த செயலிகளால் அந்நிறுவனத்திற்க்கு எந்த பலனும் கிடைக்க வில்லை.
இதன் காரணமாக Google ‘ALLO’ மற்றும் ‘DUO’ என இரு செயலிகளை அறிமுகம் செய்துள்ளது கூகுல் நிருவனம். ALLO செயலி WhatsApp விட அதிக திறன் கொண்டது என இணையத்தில் வெளியாகியுள்ளது.
Duo வீடியோ காலிங் வசதி கொண்டது இதில் துள்ளியமாக வீடியோ காலிங் செய்ய உதவும் செயலி. அதுமட்டுமின்றி மோசமான சூழலிலும் நல்ல பலன் அளிக்கும் என கூறப்படுகின்றது.
தற்பொழுது Play Store இல் இதற்காக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Google Allo
Google Duo
Thanks To: -Mohamed Salih-
0 comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.