சவுதியில் இனி WHATSAPP , VIBER , IMO , மூலம் பேசத் தடைசவுதி அரசு அதிரடி நடவடிக்கை

இலவச CALL களுக்கு முற்றிலும் தடை: சவுதியில் இலவச அழைப்பு வழங்கி வந்த whatsapp , Line , Tango உள்ளிட்ட செயலிகளுக்கு தடை செய்ய சவுதி அரசு தற்போது கடைசியாக மீதி இருந்த Messenger,Imo இலவச அழைப்பு செயலிகளையும் இன்று முதல் தடை செய்துள்ளது. இது போன்ற இலவச சேவைகளால் சவூதியில் உள்ள மொபைல் கம்பெனிகள் நஷ்டத்தை சந்திப்பதாலும் அவற்றின் லாபத்தை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அன்று கூறப்பட்டது.

ஆனால் நாளுக்கு நாள் தீவரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக சவுதி அரேபியாவில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தீவிரவாதிகளால் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது

நாட்டின் பாதுகாப்பு கருதி கட்டுபாட்டுக்குள் கொண்டு வர அரசு அனுமதி பெற்ற SAWA MOBILY ZAIN போன்றவைகளில் மட்டும் தான் இனி நீங்கள் CALL செய்ய முடியும்

இனி இலவச CALL செய்ய முடியாது IMO FB MESSENGER என இனி அனைத்திற்கும் தடைதான்.

இதை தவிர விரல் அடையாளம்

இல்லாமல் Sim வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றும் விரல் அடையாளம் வைத்து வாங்காத Sim களை தொலை தொடர்பு துறை படிப்படியாக தடை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக இரு தினங்களுக்கு முன்பு மக்கா பள்ளிவாசலில் பக்கத்தில் இருந்து ஒரு கட்டத்தில் தாக்குதல் நடந்த பதுங்கியிருந்த நான்கு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர்.சுட்டுக் கொன்றது நினைவிருக்கலாம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.