அந்தக்கால நினைவினிலே தொடர் பதிவு – 03
இப்படித்தான் ஒரு ஊரில் ஒரு தகப்பன் தனது தந்தையாரை அவரது வயதான காலத்தில் சரியாக பராமரிக்காமல் அவரது மனைவி சொல் கேட்டு கொடுமைப்படுத்தினாராம். அவருக்கு நெளிந்த அலுமினிய தட்டையைகிக் கொடுத்து அதில் தான் வேளாவேளைக்கு அரை வயிற்றுக் கஞ்சி அதுவும் திட்டிக்கொண்டே கொடுப்பாராம். இவற்றையெல்லாம் பேரன் குட்டிப் பையன் அறிந்து கொண்டு தான் தாத்தாவிடம் ஒரு நாள் சொன்னானாம்.<br />‘ தாத்தா இந்தத் தட்டை பத்திரமாக வைத்துக்கொள் எங்கேயும் காணாக்கி விடாதே இதில் தான் எங்கப்பா க்கு நான் கொடுக்கணும்னு ‘
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.