கத்தார் முதலிடம்: உலகில் தனி மனித வருமானம் அதிகமுள்ள 10 நாடுகளின் வரிசையில்....!அதிகமாக தனி மனித ஆண்டு வருமானம் உள்ள நாடுகளில்

 

 

 

 

முதல் இடம் கத்தார் (qatar)2 ஆம் இடம் லக்சம்பூர்க் (luxemburg)
3 ஆம் இடம் சிங்கப்பூர் (singapore)
4 ஆம் இடம் நார்வே (norway)
5 ஆம் இடம் ப்ருனே (brunei)
6 ஆம் இடம் அமெரிக்கா (USA)
7 ஆம் இடம் சுவிட்சர்லாந்து (Switzerland)
8 ஆம் இடம் சான்-மாரினோ (San-Marino)

immigration-changes-in-canada

9 ஆம் இடம் கனடா (Canada)


10 ஆம் இடம் ஆஸ்ட்ரேலியா (Austrelia) 

இரண்டாம் இடம் வகிக்கும் நாடான லக்சம்பூர் (luxemburg) என்பது பெல்ஜியம் ,ஜெர்மனி நாடுகளுக்கிடையே உள்ளது...

என்னங்க ...நம்ம இந்தியாவை காணோமேன்னு தேடுறீங்களா ? அதுக்கு 127 நாடுகளின் பெயர் பட்டியல் போட்டால்தான்

125 ஆவது நாடாக இடம் பெறும்..

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.