சிங்கப்பூர் முத்துப்பேட்டை அஸோசியேசன் சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி 2016. (படங்கள் இணைப்பு)சிங்கப்பூரில் 12/06/2016 அன்று நமது முத்துப்பேட்டை அஸோசியேசன் சிங்கப்பூர் சார்பாக இப்தார் நிகழ்ச்சி பென்கூலின் பள்ளி மூன்றாம் தளத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த இப்தார் நிகழ்ச்சியில் நோன்பு திறக்க கஞ்சி மற்றும் நமதூர் பாரம்பரிய உணவில் ஒன்றான ஐந்து கறி சோரு, கறி ஆனம், தாலிச்சா, உருளைகிழங்கு, ஊருகாய், சுவிட் என நமது ஊர் சமையல் காரர்களை கொண்டு தயார் செய்து வழங்கப்பட்டது.. சுமார் 200 மேற்பட்டோர் ஆண்களும் பெண்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்படைய செய்தனர் . இறுதியாக நிகழ்வுக்கு முத்துப்பேட்டை அசோசியேஷன் சிங்கப்பூரின் அழைப்பினை ஏற்று வருகை தந்து சிறப்பித்த அத்துனைபேர்களுக்கும், சமையல் செய்ய எல்லா வசதியும் செய்து கொடுத்த

ஜனாப்.முஹம்மது முஸ்தபா குடும்பத்தார்களுக்கும்,  ஜனாப்.தமீம் குடும்பத்தார்களுக்கும், நிகழ்ச்சி நடத்த “ஹால்” வசதி கொடுத்துதவிய பென்கூலன் பள்ளிவாசல் நிர்வாகத்தினர்களுக்கும், மிகவும் ருசியாக, எந்தக்குறைவுமில்லாமல், குறித்த நேரத்தில் சமைத்துக் கொடுத்த நமதூர் மேஸ்திரி ” ஈட்டிக்கு பூட்டி ஹாஜா அலாவுதீன்” அவர்களுக்கும், பொருளுதவி, உடல் உழைப்பு, வாகன உதவி செய்த அனைத்து நெஞ்சங்களுக்கும் தங்களின் மனம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

 

[gallery columns="1" size="large" ids="38472,38473,38474,38475,38476,38477,38478,38479,38480,38481,38482,38483,38484,38485,38486"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.