சவூதியில் ஓட்டுனர் உரிமத்தை 3 நாட்களுக்குள் புதுப்பிக்கும் வசதி அறிமுகம்!சவூதியில் ஓட்டுனர் உரிமத்தை 3 நாட்களுக்குள் புதுப்பிக்கும் வசதியை அந்நாட்டு போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி அறிமுகப்படுத்தியதில் இருந்து மொத்தம் 5,014 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் ரியாத்தில் மட்டும் 2,201 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்து புதுபிக்கப்பட்ட உரிமங்களை தபால் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றன.

புதுப்பிப்பதற்காக விண்ணபிப்பவர்கள் அதற்கான கட்டனத்தினை வங்கிகள் மூலம் செலுத்தவேண்டும். மேலும் இத்துடன் கைரேகையுடன் தேவையான அடையாள சான்றிதலை வழங்கவேண்டும்.

 

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.