துபாயில் மணிக்கு 300கிமீ வேகத்தில் பறந்த 80 கார்களை பறிமுதல் செய்த காவல்துறை!ஒரு மணி நேரத்திற்கு 300 கிலோ
மீட்டர்  வேகத்தில்   பொறுப்பற்ற முறையில்
பயணம்  மேற்கொண்ட   80 க்கும்  மேலான
கார்களை துபாய் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

காவல்துறை தலைமை அதிகாரி கமிஸ் அல்
முசைநா, சில வாகன ஓட்டிகள் அடையாளம்
தெரியக்கூடாது  என்பதற்காக  தங்கள் வாக
னங்களின் எண் பட்டைகளை வேண்டுமென்
றெ நீக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

துபாய்  காவல்துறை அதிகாரிகளின் வாகன
ங்களில்  ஆடம்பர விளையாட்டு கார்களான
லம்போகினி,   போர்ஷே,  மற்றும்   ஆஸ்டன்
மார்டின் ஆகியவையும் அடங்கும்.

இவைகளைப் பயன்படுத்தி போலிசார் சட்ட
விரோதமாக பந்தயத்தில் ஈடுபட்டவர்களின்
கார்களை துரத்திப் பிடித்தனர்.

துபாயில் சட்டவிரோதமாக பந்தயத்தில் ஈடு
படுபவர்களுக்கு 27 ஆயிரம் டாலர்கள் வரை
அபராதம்    விதிக்கப்படும்  என ஊடகங்கள்
தெரிவிக்கின்றன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.